#MIvDC | IPL 2020 Final

IPL 2021: 360 டிகிரி அப்டேட்ஸ்!

  • இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் ஏப்ரல் மாதம் நடக்கிறது.
  • கொரோனா காரணமாகக் கடந்த வருடம் தாமதமாக அரபுநாடுகளில் நடந்தது.
  • தற்போது மீண்டும் போட்டிகள் தாயகம் திரும்பி இருக்கின்றன.